Villupuram | Car Accident | கிணற்றுக்குள் பாய்ந்த கார் - பரிதாபமாக பறிபோன உயிர்கள் #villupuram #caraccident #accident #thanthitv கார் கிணற்றில் விழுந்து 4 பேர் பலி - உடல்கள் ஒப்படைப்பு விழுப்புரம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத், ஜெயமோகன், ஓட்டுநர் ராஜா,சேகர் ஆகியோர் சென்ற கார், டயர் வெடித்து சாலையோர கிணற்றில் விழுந்ததில் நால்வரும் உயிரிழந்தனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின், நால்வரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.