Erode | Car Accident | ஆர்ச்-ல் மோதி கவிழ்ந்த கார் | பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
நுழைவாயில் தடுப்பு மீது மோதி தலைகுப்புற விழுந்த கார் தலைகுப்புற விழுந்த கார் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சாலையில் அதிவேகமாக சென்ற கார், நுழைவாயில் தடுப்பு மீது மோதி தலைகுப்புற விழுந்தது. அதன் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.