தமிழ்நாடு

"சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

குடியுரிமை சட்டம், என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை குறளகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
குடியுரிமை சட்டம், என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை குறளகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிஏஏவுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளும் தங்களை, சமாதானப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்