தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் : திமுக கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கம்

திருச்சியில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

தந்தி டிவி

திருச்சியில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதை திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். உறையூர், கருமண்டபம் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்