தமிழ்நாடு

தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்

தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகள் :

பூந்தமல்லி (தனி)

பெரம்பூர்

திருப்போரூர்

சோளிங்கர்

குடியாத்தம் (தனி)

ஆம்பூர்

ஒசூர்

பாப்பிரெட்டிப்பட்டி

அரூர் (தனி)

நிலக்கோட்டை (தனி)

திருவாரூர்

தஞ்சாவூர்

மானாமதுரை (தனி)

ஆண்டிப்பட்டி

பெரியகுளம் (தனி)

சாத்தூர்

பரமக்குடி (தனி)

விளாத்திக்குளம்

இதனிடையே அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில், வழக்குகள் காரணமாக இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்