தமிழ்நாடு

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி : வாக்காளர்களுக்கு சரத்குமார் நன்றி

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து, வாக்காளர்களுக்கு நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து, வாக்காளர்களுக்கு நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர்கள் மற்றும் , இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்த சமத்துவ மக்கள் கட்சியினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்