தமிழ்நாடு

இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து

வேலூர் மாவட்டம், ஆற்காட்டு அருகே நடந்த கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம், ஆற்காட்டு அருகே நடந்த கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்த போது, கீழ்விஷாரம் அருகே எதிர்பாராத விதமாக பேருந்து மீது கார் மோதியது. இந்த விபத்தில் அசோகன் சென்ற காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையில், அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அவரை அப்பகுதி திமுகவினர் வேறு காரில் ஏற்றி சென்று வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்