அனல்பறக்கும் இடைத்தேர்தல் வேலைகள்.. களத்தில் இறங்கிய எஸ்.பி
#Dharapuram #byelection #cmvijay #police #thanthitv
தாராபுரம் இடைத்தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில், அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஆய்வு மேற்கொண்டார்.