தமிழ்நாடு

Bus Viral Video|ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பேருந்து - `கர்ணன்’ பட சீனை நேரில் செய்து அலறவிட்ட இளைஞர்

Bus Viral Video|ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பேருந்து - `கர்ணன்’ பட சீனை நேரில் செய்து அலறவிட்ட இளைஞர்

thanthitv

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து - கல் எறிந்து தாக்கிய இளைஞர் கேரளாவில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தின் மீது இளைஞர் ஒருவர் கல் வீசி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கேரள மாநிலம் மலப்புறம் மஞ்சேரி பேருந்து நிலையத்தில் ஏராளமான பள்ளி மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்தபோது, அந்த வழியாக வந்த பயணிகள் பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அந்தப் பேருந்தின் பின்னாடியே ஓடிச் சென்று பின்பக்கக் கண்ணாடியில் கல்லை வீசித் தாக்கினார்... இதில் பேருந்தின் கண்ணாடி முழுமையாக உடைந்து நொறுங்கியது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Train Fire| கரிக்கட்டையான ரயில் பெட்டிகள்.. தூங்கி கொண்டிருந்த பயணிகள் நிலை என்ன?

Salem | Gas Leak | ``வாயுக் கசிவு..’’ | அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள் | சேலத்தில் பரபரப்பு

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM