Ramanathapuram Accident | காருடன் நேருக்கு நேர் மோதிய பஸ் | ஸ்பாட்டிலேயே துடிதுடித்து பலியான சிறுமி #ramanathapuram #Caraccident #Busaccident #accident #thanthitv கார், அரசுப்பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து - சிறுமி உயிரிழப்பு 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி உச்சிப்புளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை