தமிழ்நாடு

திண்டுக்கலில் வரப்போகும் புதிய சுற்றுலா தலம்...நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

தந்தி டிவி

திண்டுக்கல் பெரும்பாறை அருகே புல்லா வெளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா தலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இப்பகுதி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும் தமிழக அரசு சார்பில் 3கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் இப்பகுதியை சுற்றுலா தலமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் அத‌இகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்

BREAKING || அரசு ஊழியர்களை பார்த்ததும் நேராக இறங்கி வந்த CM விஜய்... திடீர் சர்ப்ரைஸ் மொமெண்ட்

Ration | TN Govt | கூண்டோடு கலைப்பு..! ரேஷன்.. TN அரசு செய்த அதிரடி மாற்றம்..

Marina | Metro | சென்னை மெரினாவில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து - பரபரப்பு

MS Dhoni | Chennai | MS Dhoni வாக்குமூலம்? - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TN Weather Update| மழையை எதிர்பார்த்து தமிழகமே காத்திருக்க வந்தது சூப்பர் அப்டேட்