தமிழ்நாடு

வடமாநில இளைஞர் மீது கொடூர தாக்குதல் - வெளியான பகீர் காட்சி -திருப்பத்தூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பத்தூர் அருகே வடமாநில இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய ஹாலோ பிரிக்ஸ் உரிமையாளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்த நெப்போலியன் என்பவர் மைக்காமேடு பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அங்கு வடமாநில இளைஞர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், அரவிந்த் மாஞ்ஜே என்பவர் ஊருக்கு செல்வதாக கூறி விட்டு எதிரில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நெப்போலியன், வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் உரிமையாளர் நெப்போலியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DMK | MNM | திமுக தொகுதி பங்கீடு? - நாளை ம.நீ.ம?

Congress | CM Stalin | இன்று முதல்வரை சந்திக்கும் முக்கிய VIP.. எத்தனை தொகுதி?

Chennai TVK Vijay | சென்னையில் அந்த தொகுதியில் விஜய் போட்டி?

DMK Alliance 2026 | கூட்டணி கட்சிகளுக்கு திமுக முக்கிய கோரிக்கை

#BREAKING || EPS | AIADMK | பரபரப்பான சூழலில் கொந்தளித்து EPS போட்ட திடீர் ட்வீட்