DMK Alliance 2026 | கூட்டணி கட்சிகளுக்கு திமுக முக்கிய கோரிக்கை

கூட்டணி கட்சிகளுக்கு திமுக முக்கிய கோரிக்கை

#dmkalliance #election2026 #thanthitv 2026 தேர்தல் - கூட்டணி கட்சிகளுக்கு திமுக கோரிக்கை கூட்டணி கட்சிகள் 2021ல் போட்டியிட்ட தொகுதிகளை விட குறைந்த தொகுதிகளை கேட்க திமுக கோரிக்கை திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதால் 2021ல் போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவாக திமுக போட்டியிடுகிறது கூட்டணி கட்சிகளும் கடந்த முறைதை விட தொகுதிகளை குறைத்து போட்டியிட முன் வர வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்துவதாக தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com