தமிழ்நாடு

சமாதானம் செய்ய சென்ற இடத்தில் துடிதுடித்து நின்ற மூச்சு - சென்னை பெருங்களத்தூரில் அதிர்ச்சி

சமாதானம் செய்ய சென்ற இடத்தில் துடிதுடித்து நின்ற மூச்சு - சென்னை பெருங்களத்தூரில் அதிர்ச்சி

thanthitv

#chennai | #Perungalathur சமாதானம் செய்ய சென்ற இடத்தில் துடிதுடித்து நின்ற மூச்சு - சென்னை பெருங்களத்தூரில் அதிர்ச்சி சென்னை பெருங்களத்தூரில் குடும்பத் தகராறில் சமாதானம் செய்ய முயன்ற மூதாட்டி கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 5 பேரை போலீசார் கைது செய்தனர். காமராஜர் தெருவைச் சேர்ந்த நசீமா பீவுக்கும், அவரது மகன் வசிவுதீன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த, வசிவுதீன் சகோதரர் ஷேக் பயாஸ் தனது நண்பர்களுடன், வசிவுதீன் வீட்டிற்கு சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால், வசிவுதீனை காப்பாற்ற முயன்ற தாய் நசீமா ஷேக் பயாஸால் கீழே தள்ளப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Gingee Child Missing Case | செஞ்சி சிறுமி மாயமான ரகசியம்? - கரும்பு தோட்டம் உள்ளே ஓடிய மோப்ப நாய்

NDRF| Nilgiri நீலகிரியை புரட்டி எடுத்த இயற்கை ஸ்பாட்டில் இறங்கிய NRDF வீரர்கள்

Nilgiris | Rain | நீலகிரியில் இந்த இடத்தில் மட்டும் இவ்வளவு மழையா!..வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Nilgiris ரெட் அலர்ட் - ``மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’’

ஒரு பேருந்தையே சுக்குநூறாக நொறுக்கிய மண் சரிவு - பதறவைக்கும் டிரோன் காட்சி | Nilgiris | Landslide