#Breaking : தொடங்கிய ஸ்ட்ரைக்... தலைநகரில் நிலைமை என்ன..? - எத்தனை பேருந்துகள் இயக்கம்..?
தந்தி டிவி
• சென்னையில் 32 பணிமனைகளில் இருந்து 2,749 மாநகர பேருந்துகள் இயக்கம்
• மொத்தம் 3092 மாநகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2749 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்
• "காலை 7 மணி நிலவரம் = 2749 பேருந்துகள் இயக்கம்"