தமிழ்நாடு

#BREAKING || 2 குழந்தைகளை உடலில் கட்டி கிணற்றில் குதித்த தாய்.. மணப்பாறை அருகே அதிர்ச்சி

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 குழந்தைகளை உடலில் கட்டி தாய் கிணற்றில் குதித்து தற்கொலை • தாய் தங்கமணி மற்றும் குழந்தைகள் பிரித்திகா, லஜித் உயிரிழந்த சோகம் • கிணற்றில் குதித்து தற்கொலை செய்த நிலையில், மூன்று பேரின் சடலங்களும் மீட்பு • குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் • ஆண்டியகவுண்டம்பட்டி, திருச்சி/3/2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு