தமிழ்நாடு

#BREAKING || அடுத்தடுத்து விழும் கோடிகள்.."ரூ.9,000, ரூ.756,ரூ.753..."

தந்தி டிவி
• அடுத்தடுத்து விழும் கோடிகள்.."ரூ.9,000, ரூ.756,ரூ.753..." - தமிழகத்தை அதிர வைக்கும் சம்பவங்கள் • தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்ற பார்மஸி ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சி • முகமது இத்ரிஸின் வங்கி கணக்கை, சம்மந்தப்பட்ட வங்கி முடக்கியதாக குற்றச்சாட்டு • அண்மையில் கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமாரின் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது • தஞ்சை பூதலூரை சேர்ந்த கணேசன் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டதாகவும் குறுஞ்செய்தி வந்தது • சாமான்யர்களின் வங்கி கணக்குகளில் கோடிகளில் வரவு வைக்கப்பட்டதாக அடுத்தடுத்து வரும் குறுஞ்செய்தி

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்