தமிழ்நாடு

#BREAKING | தமிழக மீனவர்கள் 15 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

தந்தி டிவி
• ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை • மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் • தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறைபிடித்த இலங்கை கடற்படை • சிறைபிடித்த தமிழக மீனவர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தி வரும் இலங்கை கடற்படை அதிகாரிகள் • ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் சிறைபிடிப்பு • ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்