தமிழ்நாடு

என்.எல்.சிக்கு எதிர்ப்பு : கருப்புகொடி ஆர்ப்பாட்டம்

நெய்வேலி என்.எல். சி நிறுவனத்தின் 3 - வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாச்சலம் அருகே கோபாலபுரம், கம்மா புரம் உள்ளிட்ட கிராமங்களில், வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.

தந்தி டிவி
நெய்வேலி என்.எல். சி நிறுவனத்தின் 3 - வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாச்சலம் அருகே கோபாலபுரம், கம்மா புரம் உள்ளிட்ட கிராமங்களில், வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, எதிர்ப்பு தெரிவித்தனர். என்.எல். சிக்கு எதிராக முழக்கம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை, போராட்டம் நீடிக்கும் என எச்சரித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்