தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்களை வரவேற்ற பாஜகவினர்...

தந்தி டிவி

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவா்கள் சென்னை வந்தனா். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காத்திருந்த பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து மீனவர்களை வரவேற்றனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்