பிறந்தநாள் பார்ட்டி - மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிறந்தநாள் கொண்டாட்டம் சோகமாக மாறியது. பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயது சஜோ, நண்பர்களுடன் மாகாண்யம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டார்.