தமிழ்நாடு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பருவ நிலை மாற்றத்தால் பறவைகள் வரத்து குறைவு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்தாண்டு பருவ நிலை மாற்றத்தால் பறவைகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

தந்தி டிவி
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்தாண்டு பருவ நிலை மாற்றத்தால் பறவைகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதங்களில், இந்தோனேசியா, இலங்கை, பாகிஸ்தான், பர்மா என பல்வேறு பகுதிகளில் இருந்து, சுமார் 25 ஆயிரம் பறவைகள் வரை வந்திருக்கும். ஆனால் இந்தாண்டு பருவ நிலை மாற்றத்தால், 3 ஆயிரத்திற்கும் குறைவான பறவைகளே வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்