தமிழ்நாடு

Bike Stunt | எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்.. "கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிரே போயிடும்''

Bike Stunt | எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்.. "கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிரே போயிடும்''

thanthitv

திருவள்ளூர் அருகே சமூக வலைதளங்களில் லைக்குகள் பெற வேண்டும் என்ற ரீல்ஸ் மோகத்தால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - மகாபலிபுரம் விரைவுச் சாலையில், ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் ஆபத்தான முறையில் 'வீலிங்' செய்தபடி சீறிப்பாய்ந்துள்ளனர். இதனைப் பின்னால் வந்த அவர்களின் நண்பர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இதுபோன்ற செயல்கள் குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா