தமிழ்நாடு

மதுரையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை - அமைச்சர் மூர்த்தி

தந்தி டிவி

மதுரை அலங்காநல்லூரில் 1 கோடியே 44 லட்ச ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அமைச்சர் மூர்த்தி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும், கட்டிட பணிகளை அதிகாரிகள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கட்டுமான பணிகளை தாம் அடிக்கடி வந்து ஆய்வு செய்யப்போவதாகவும், பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை எச்சரித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி