தமிழ்நாடு

53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று வாழ்த்து

தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் கீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னையில் 53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் கீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னையில் 53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழச்சியில் கலந்து கொண்டது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பாக ஆளுநர் தெரிவித்தார். உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மாற்று திறனாளிகள் என்று குறிப்பிட்ட ஆளுநர், தமிழகத்தில் சுமார் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்று திறனாளிகள் உள்ளதாக கூறினார். வங்க கவிஞர் ரவீந்தரநாத் தாகூரின் கவிதையை வாசித்த ஆளுனர் மாற்று திறனாளிகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்