தமிழ்நாடு

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் வசூல்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் 45 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கம், 299 கிராம் தங்கத்தை பக்தர்கள் இந்த மாதம் செலுத்தியுள்ளனர்.

தந்தி டிவி
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் 45 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கம், 299 கிராம் தங்கத்தை பக்தர்கள் இந்த மாதம் செலுத்தியுள்ளனர். இந்துசமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் ஹர்சினி, பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. 8 கிலோ வெள்ளியும், உண்டியலில் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்