தமிழ்நாடு

ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் வங்கிகள் - வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு

ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் வங்கிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தும் வாகன சோதனைகளில் பெரும்பாலான இடங்களில் ஏடிஎம் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.பி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரும்பாலான தனியார் வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் பணம் கொண்டு செல்லும் பணிகளை செய்வதாக கூறினார். ஆனால் அந்த நிறுவனங்கள் நடைமுறைகளை முறையாக பின்பற்றாததால் தான் இதுபோல் பணம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

==

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு