தமிழ்நாடு

பாலகிருஷ்ணரெட்டி ராஜினாமா எதிரொலி - அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு

அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி விலகிய நிலையில், அவர் வகித்து வந்த துறைகள், அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட வாய்ப்பு என தந்தி டிவி முன்பே செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்