தமிழ்நாடு

வித்யாரம்பம் நிகழ்ச்சி..! அரிசியில் "ஓம்" எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்! | Ayyappan

தந்தி டிவி

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குழந்தைகளின் விரலை பிடித்து பச்சரிசியில் ஓம் என்று எழுத வைத்தனர். பிறகு மந்திரங்கள், தமிழ் எழுத்துக்கள் ஆகியவற்றை எழுத வைக்கப்பட்டது. இப்படி செய்தால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்பது நம்பிக்கை.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு