தமிழ்நாடு

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா : வாகன பேரணிக்கு திசையன்விளையில் வரவேற்பு

அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து சாமிதோப்புக்கு, காயாமொழி, உடன்குடி, தண்டபத்து, தட்டார்மடம், நடுவக்குறிச்சி வழியாக வாகன பேரணி சென்றது.

தந்தி டிவி
அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து சாமிதோப்புக்கு, காயாமொழி, உடன்குடி, தண்டபத்து, தட்டார்மடம், நடுவக்குறிச்சி வழியாக வாகன பேரணி சென்றது. நெல்லை மாவட்டம் திசையன்விளைக்கு வந்த வாகன பேரணிக்கு எருமைகுளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கல் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை