தமிழ்நாடு

சொந்த ஊருக்கு ஆசையாக கிளம்பிய மக்கள்.. சென்னையை தாண்டுவதற்குள் செக் வைத்த அதிகாரி

தந்தி டிவி

தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிகம் கட்டணம் வசூலிக்கப்பவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள், உத்தண்டி சுங்கச்சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கேட்டறிந்தனர். அப்போது விதிமுறையை மீறி சென்ற ஆம்னி பேருந்துகளுக்கும் அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.

TN Rain Alert | சென்னையை சூழும் காரிருள் மேகம் - 24 மாவட்டத்துக்கு பறந்த அலர்ட்

Minister Sampath | கோவையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | அமைச்சர் சம்பத்குமார் சரமாரி கேள்வி

Breaking | Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு | இறங்கிய 15 தனிப்படைகள்

Mumbai || பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பை நோக்கி துப்பாக்கி சூடு

Kovai | TN Rains | கோவையில் பிரித்து மேயும் கனமழை | கடல்போல் காட்சியளிக்கும் முக்கிய சாலைகள்