தமிழ்நாடு

"ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க.." - தீபாவளியை முன்னிட்டு ஆவின் வெளியிட்ட காம்போ ஆஃபர்

தந்தி டிவி

ஆயுதபூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிறுவனம், 3 விதமான காம்போ ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி, மைசூர் பா-200 கிராம், மிக்சர்-200 கிராம், குக்கீஸ் 80 கிராம்- சாக்லேட் 1 என 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நெய் பாதுஷா-250 கிராம், குலோப் ஜாமுன்-250 கிராம், பாதாம் மிக்ஸ்-200 கிராம், மிக்சர்-200 கிராம்,

சாக்லேட் 1 என 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

காஜூ பிஸ்தா ரோல்-250 கிராம், காஜூ கட்லி-250 கிராம், நெய் பாதுஷா 250 கிராம், முந்திரி அல்வா-250 கிராம் என,

900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TN Rain Alert | சென்னையை சூழும் காரிருள் மேகம் - 24 மாவட்டத்துக்கு பறந்த அலர்ட்

Minister Sampath | கோவையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | அமைச்சர் சம்பத்குமார் சரமாரி கேள்வி

Breaking | Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு | இறங்கிய 15 தனிப்படைகள்

Mumbai || பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பை நோக்கி துப்பாக்கி சூடு

Kovai | TN Rains | கோவையில் பிரித்து மேயும் கனமழை | கடல்போல் காட்சியளிக்கும் முக்கிய சாலைகள்