தமிழ்நாடு

ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகைகள் : சிறப்பு பேருந்துகள், ரயில்களை இயக்குவதற்கு நிர்வாகத்தினர் ஆயத்தம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது.

தந்தி டிவி

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது. நாடு முழுவதும் 196 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தமிழகத்தில் சென்னை - மதுரை இடையிலும், சென்னை - கோவை இடையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 19ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது.

இதுபோல, தமிழகம் முழுவதும் 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 700 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதல் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு துவங்கியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்