தமிழ்நாடு

காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது - 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

சுதந்திர தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.

தந்தி டிவி

சுதந்திர தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் மொத்தம் 23 தமிழக காவல்துறையினருக்கு, மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 23 பேரில், 2 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆவடி பட்டாலியன் - 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் - 7 கமாண்டென்ட் ரவிச்சந்திரனுக்கு இந்த குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்