தமிழ்நாடு

Tenkasi | பிரேக் பிடித்ததால் கவிழ்ந்த ஆட்டோ - பலியான முதியவர்.. பதைபதைக்கும் CCTV

பிரேக் பிடித்ததால் கவிழ்ந்த ஆட்டோ - பலியான முதியவர்.. பதைபதைக்கும் CCTV

thanthitv

Tenkasi | பிரேக் பிடித்ததால் கவிழ்ந்த ஆட்டோ - பலியான முதியவர்.. பதைபதைக்கும் CCTV தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திடீரென பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் ஆட்டோ கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்