தமிழ்நாடு

'OLA' ஓட்டுநரை கண்மூடித்தனமாக அடித்து கற்களால் அடித்து விரட்டிய ஆட்டோ ஓட்டுநர்கள் - கொலை மிரட்டல் விடுத்த வைரல் வீடியோ

தந்தி டிவி

புதுச்சேரியில் ஒலா நிறுவன கார் ஓட்டுனரை ஆட்டோ ஒட்டுனர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புதுச்சேரி, கதிர்காமம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் சொந்தமாக கார் வைத்து கொண்டு, சவாரி ஓட்டி வருகிறார். ஆன்லைனில் ஒலா மூலமாக தனக்கு வந்த புக்கிங்கின் அடிப்படையில் புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே வாடிக்கையாளரை ஏற்ற சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சரத்குமாரை தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்