பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் - சாலை மறியலால் பரபரப்பு
#driver #attack #bus #chennai #auto #crime #thanthitv
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அரசு போக்குவரத்து ஓட்டுனர் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்தியதாக கூறி, பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... அந்த காட்சிகளை பார்க்கலாம்