தமிழ்நாடு

TNSTC Latest News| பயணிகள் கவனத்திற்கு.. இனி செயல்படாது - போக்குவரத்து துறை அறிவிப்பு

பயணிகள் கவனத்திற்கு.. இனி செயல்படாது - போக்குவரத்து துறை அறிவிப்பு

thanthitv

#poojaholidays #kilambakkambusstandnews #tnstc

ஆயுதப் பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து வெளியூர் செல்ல அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்கள் இனி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் மக்களுக்காக 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதாவரம் பேருந்து நிலையங்களிலிருந்தும் கிளாம்பாக்கம் கால நிலை பூங்கா அருகே மற்றும் மறைமலைநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட திருவண்ணாமலை மார்க்க பேருந்துகள் நடைமேடை 7ல் இருந்தும் கும்பகோணம் மார்க்க பேருந்துகள் நடைமேடை 5லிருந்தும் இயக்கப்பட உள்ளன. பயணிகள் அனைவரும் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

TN Rain Alert | சென்னையை சூழும் காரிருள் மேகம் - 24 மாவட்டத்துக்கு பறந்த அலர்ட்

Minister Sampath | கோவையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | அமைச்சர் சம்பத்குமார் சரமாரி கேள்வி

Breaking | Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு | இறங்கிய 15 தனிப்படைகள்

Mumbai || பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பை நோக்கி துப்பாக்கி சூடு

Kovai | TN Rains | கோவையில் பிரித்து மேயும் கனமழை | கடல்போல் காட்சியளிக்கும் முக்கிய சாலைகள்