Tiruvallur Crime | ATM Robbery | TN Police | அமரர் ஊர்தியில் தூக்கி செல்லப்பட்ட ஏடிஎம் | `இந்தியன்’ பட ஸ்டைலில் கொள்ளை கும்பல் செய்த சம்பவம்
அமரர் ஊர்தியில் ஏடிஎம் இயந்திரத்தைக் கடத்தி ரூ.12.5 லட்சம் கொள்ளை திருவள்ளூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே தூக்கிச் சென்று உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.