தமிழ்நாடு

1735 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய உலக சாதனை...

புதுச்சேரியில் திருநங்கைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரத்தி 753 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய கின்னஸ் சாதனை.

தந்தி டிவி

தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி புதுச்சேரியில் திருநங்கைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரத்தி 753 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஒயிலாட்ட கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். ஒயிலாட்ட நிகழ்ச்சியில் புதிய உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன், புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சூசையிடம் வழங்கி பாராட்டினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்