தமிழ்நாடு

ஏ.ஆர்.எஸ். குழுமத்தின் புதிய தயாரிப்பு - மலிவு விலை, சில்லறை வணிகத்தில் கம்பிகள் அறிமுகம்

தந்தி டிவி

இந்தியாவின் முன்னணி டிஎம்டி கம்பி தயாரிப்பு நிறுவனமான ஏ.ஆர்.எஸ். குழுமம், தங்களின் புதிய தயாரிப்பான ஏ.ஆர்.எஸ்., சி.ஆர்.எஸ் 550டி-யை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏ.ஆர்.எஸ். நிர்வாக மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வனி குமார் பாட்டியா கூறுகையில், எதிர்கால சூழலுக்கு ஏற்ற நிலையான கட்டுமானங்களை பொதுமக்கள் உருவாக்க வேண்டும். பெரிய அளவிலான கட்டுமானங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஏஆர்எஸ் 550D டிஎம்டி கம்பிகளை முதல்முறையாக மலிவு விலையில், சில்லறை வணிகத்தில் அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டார். மேலும், பொதுமக்களிடையே டிஎம்டி கம்பிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார முயற்சிக்கு ஆதரவு பெருகி வருவதால், மார்ச் 2025-க்குள், மேலும் 12 தொழில்நுட்ப வாகனங்களை இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்