சென்னை புறநகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.