தமிழ்நாடு

பாட்டு பாட சொன்ன ரசிகர்.. பாட முடியாது என சொன்ன AR ரஹ்மான்.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

பாட்டு பாட சொன்ன ரசிகர்.. பாட முடியாது என சொன்ன AR ரஹ்மான்.. வைரலாகும் வீடியோ

சென்னை ஐஐடியின் மெய்நிகர் தொழில்நுட்ப மைய விருது, 'லே மஸ்க்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. அப்போது நடந்த கலந்துரையாடலில், பார்வையாளர் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒரு பாடல் பாட கோரிக்கை வைத்தார். சிரித்துக் கொண்டே பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், இசை நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தங்களினால் தற்போது பொதுவெளியில் பாடமுடியாது என்றார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்