தமிழ்நாடு

பயிற்சி நிறைவு செய்த ராணுவ வீரர்கள், வியப்பூட்டும் வீரர்களின் சாகசங்கள்

சென்னை ராணுவ மையத்தில், பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள், வியப்பூட்டும் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

தந்தி டிவி
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மையத்தில், பயிற்சி நிறைவு விழா நடந்தது. வீரர்கள் குதிரைகளின் மீது சவாரி செய்தபடி, சிலிர்ப்பூட்டும் சாகசங்களை நிகழ்த்தினர். மேஜையில் ஜிம்னாஸ்டிக், தீ வளையத்திற்குள் பாய்வது, மண்ணெண்ணெயை வாயில் வைத்து நெருப்பு ஊதுவது, பிரமிடுகள், வாள் சண்டை, பாராகிளைடிங் என ராணுவ வீரர்கள் நிகழ்த்திய சாகசங்கள் திகைப்பூட்டின. ராணுவ வீரர்கள் வெகுநேர்த்தியாக அரங்கேற்றிய வீர தீர செயல்களை பார்த்து வியப்படைந்த பார்வையாளர்கள், கைகளை தட்டி ஆரவாரம் எழுப்பி உற்சாகம் அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்