தமிழ்நாடு

சென்னையில் மெட்ரோவில் செல்பவரா நீங்கள்? - போக்குவரத்தில் மாற்றம்... வெளியான அறிவிப்பு

தந்தி டிவி

2.ம் கட்ட மெட்ரோ திட்டம் - பச்சை வழித்தட போக்குவரத்தில் மாற்றம்/சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மாற்றம்/வரும் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் - மெட்ரோ ரயில் நிறுவனம்/பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிக மாற்றியமைப்பு/காலை 5 - 6 மணி வரை பரங்கி மலை முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்/விமான நிலையம் மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு