தமிழ்நாடு

வெங்காயத்தை தொடர்ந்து அப்பளம் விலை உயர்வு

வெங்காய விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, அப்பளம் விலையும் உயர்ந்துள்ளதாக திருச்சி அப்பள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
வெங்காய விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, அப்பளம் விலையும் உயர்ந்துள்ளதாக திருச்சி அப்பள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உளுத்தம் பருப்பின் விலை அதிகரிப்பால், கடந்த வாரம் கிலோ ரூபாய் 110-க்கு விற்ற, அப்பளம் தற்போது, 160 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

🔴LIVE: Jayalalithaa | அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா - ஆரம்பமே சரவெடி.. ஜெயலலிதா நினைவோடு

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்