#Tiruvannamalai #Annamalaiyar #AnnamalaiyarTemple #Devotional #ThanthiTV Tiruvannamalai | மகாரதத்தில் வலம் வரும் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்கும் பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மகாரத தேரோட்டம் நடைபெற்றுவருகிறது.. அந்த காட்சியை பார்க்கலாம்...