தமிழ்நாடு

Annamalai | குலசையில் கொடியை பறக்கவிட்ட அண்ணாமலை | அடுத்து செய்த செயல்

குலசையில் கொடியை பறக்கவிட்ட அண்ணாமலை | அடுத்து செய்த செயல்

thanthitv

குலசையில் கொடியை பறக்கவிட்ட அண்ணாமலை | அடுத்து செய்த செயல்

குலசையில் 'வீ த லீடர்ஸ்' கொடியேற்றி மரக்கன்றுகளை நட்ட அண்ணாமலை குலசேகரப்பட்டினத்தில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டையும் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, கன்னியாகுமரி மற்றும் உவரி பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் பங்கேற்ற அவர், குலசேகரப்பட்டினம் கடற்கரையிலும் அமைப்பினர் தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சிக்குப் பிறகு அண்ணாமலை தூத்துக்குடி நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை