தமிழ்நாடு

Anitha Radhakrishnan | DMK | நேற்று கோர்ட் போட்ட கண்டிஷன் | இன்று மீண்டும் ஆஜரான அனிதா ராதாகிருஷ்ணன்

நேற்று கோர்ட் போட்ட கண்டிஷன் | இன்று மீண்டும் ஆஜரான அனிதா ராதாகிருஷ்ணன்

thanthitv

Anitha Radhakrishnan | DMK | நேற்று கோர்ட் போட்ட கண்டிஷன் | இன்று மீண்டும் ஆஜரான அனிதா ராதாகிருஷ்ணன் #anithaRadhakrishnan #DMK #court #thanthitv நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஜாமின்தாரர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவின்படி ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி, 10 நாட்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரது சொந்த ஊரான தண்டுபத்து பகுதியை சேர்ந்த பாலகணேசன் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஜாமின்தாரர்களாக ஆஜராகினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்