தமிழ்நாடு

நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்

வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். சென்னை பாண்டி பஜாரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தனக்கும் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்